Acrylic Nails Designs அக்ரிலிக்செயற்கை நகங்களின் டிசைன்கள்

Acrylic Nails Designs, அக்ரிலிக்செயற்கை  நகங்களின் டிசைன்கள்.

  பண்டைய எகிப்து நாகரிகத்தில் பெண்கள் எலும்பு மற்றும் தங்கத்தால் 

ஆனா செயற்கை நகங்களை பயன்படுத்தினார்கள். இன்று பெண்கள்

 நாகரீகவளர்ச்சி காரணமாக செயற்கையான designer acrylic nails

ஐ பயன்படுத்துகின்றனர்.

 


Acrylic Nails Designs

நகம் manicure நம் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொன்னால் மிகையாகாது. 

பளிச் என்று இருக்கும் நாகமமே சொல்லும் நம் ஆரோக்கியத்தை பொதுவாகவே

 பெண்கள் தங்களை அழகுபடுத்தி கொள்வதை விரும்புவார்கள். அத்தகைய 

அழகுக்கு அழகு சேர்ப்பதற்கு செயற்கை நகக்கல் பெரிதும் துணை புரிகின்றது.

 பெண்கள் நாக பூச பாலிஸ் nail polish மற்றும் ஜெல் உபயோகித்தும் 

அழகுபடுத்தலாம். 

செயற்கை நகக்கல் manicure உபயகிக்கும் பொது விருப்பிய வடிவத்தில் 

மாட்டிக்கொள்ளலாம். உங்களுக்கு எற்றவாறு வடிவமைத்து கொள்ளமுடியும்.

 நீங்கள் விருப்பிய designer acrylic nails உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு

வடிவமைத்து கொள்ளமுடியும். இதன் மூலம் நீங்கள் அணியும் அணிகலன் 

மற்றும் ஓர் அணிகலனாக இந்த செயற்கை

நகம் விளக்கும். அக்ரிலிக் நைல்ஸ் தேசிங்ஸ் மூலம் நீங்கள் எந்த 
உபயோகத்துக்கு பயன் படித்துகிறீர்கள். எடுத்துக்காட்டாக திருமணம் 
போன்ற நிகழ்விற்கு காண டிசைன் என்பது வேறு கல்லூரி பெண்கள் கல்லுரி
 சென்று வருவதற்கான டிசைன் வேறு.
 

உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கீழ உள்ள காம்பினேஷனில் முயற்சித்து
 பாருக்கள்.
  • Pnik and silvar gliter 
  • வெயில் கால கடற்கரை 
  • பிறை நிலவு 
  • வசந்த காலம்
  • கருப்பு வெள்ளை 
     
  • இந்த கான்செப்டில் acrylic nails designs காண தேடல்
     தொடங்கினாள். எண்ணற்றா டிசைன் கிடைக்கும் என்பதில் சந்தேகம் 
    இல்லை. acrylic nails designs மற்றும் நகம் காண அமேசான்
     லிங்க் கொடுத்துஉள்ளேன் தேவை படுவோர் லிங்கில் சென்று 
    வங்கி கொள்க link: https://amzn.to/3ceHP5y

VIKSON INTERNATIONAL 20 Pcs/Set of 10 PCS Hot Pink 10 Pcs Black UV Gel finish Hot pink long Ballerina French Bridal Wedding Flowers False Nails Nail Art Design Acrylic Full Fake Nail Tips 

 

M.R.P.: ₹ 699.00
Price: ₹ 499.00









கருத்துகள்